Wednesday, February 25, 2015
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் – ‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் பார்வை
வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் ‘இனப்படுகொலை’ என்கின்ற பதத்தை பயன்படுத்தியது புதிய அரசாங்கத்திலுள்ள பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Monday, October 20, 2014
வீட்டு கணினி Internetஐ Smartphoneல் பகிர
http://yarlvidiyal.blogspot.com/20/10/2014pm
வீட்டில் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இன்டர்நெட் இணைப்பை, உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தவாறேTablet Pc,Android Smartphone போன்றவற்றிற்கு பகிர்வது எப்படி என்பதைப் பார்ப்போம். http://yarlvidiyal.blogspot.com/
Saturday, September 27, 2014
Monday, September 22, 2014
ஜனாதிபதிக்கு விசேட இணையத்தளம் !!
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண் டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். பின்வரும் முகவரியி னூடாக http://unga.president.gov.lk இந்த புதிய இணையத்தளத்தை அணுகமுடியும்.








Time in Colombo