செவ்வாய்க்கிழமை, 17 டிசெம்பர் 2013,2:27pm
நெடுந்தீவு பிரதேச சபைத்
தலைவர் டானியல்
றெக்சியனின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில்
கைதான குற்றவாளிகள்
மூவருக்கும் டிசம்பர் 31ஆம் திகதி வரை
விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கமலேந்திரன்,றெக்சியன் மனைவி அனிதா மற்றும் யசிதரன் ஆகிய மூவருக்குமே விளக்கமறியல் டிசம்பர் 31ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த
கொலை வழக்கில்
சந்தேகத்தின் பேரில் கைதான றெக்சியனின் மனைவி
அனிதா,யசிதரன்
மற்றும் கமல்
ஆகியோரை சிறையில்
சென்று பார்ப்பதற்கு
அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஊர்காவற்றுறை திறந்த நீதி மன்ற
நீதவான் மகேந்திரராஜா
உத்தரவின் படி
எதிர்காலத்தில் அவர்களை சிறையில் சென்று பார்வையிடமுடியும்.
மேலும் றெக்சியனின் பிள்ளைகளை அவர்களது உறவினர்கள் சென்று பார்க்கமுடியும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நெடுந்தீவு
பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை வழக்கில் சந்தேகத்தின்
பேரில் கைதான குற்றவாளிகள் மூவருக்கும் டிசம்பர் 31ஆம் திகதி வரை
விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கமலேந்திரன்,றெக்சியன் மனைவி அனிதா மற்றும் யசிதரன் ஆகிய மூவருக்குமே விளக்கமறியல் டிசம்பர் 31ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான றெக்சியனின் மனைவி அனிதா,யசிதரன் மற்றும் கமல் ஆகியோரை சிறையில் சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊர்காவற்றுறை திறந்த நீதி மன்ற நீதவான் மகேந்திரராஜா உத்தரவின் படி எதிர்காலத்தில் அவர்களை சிறையில் சென்று பார்வையிடமுடியும்.
மேலும் றெக்சியனின் பிள்ளைகளை அவர்களது உறவினர்கள் சென்று பார்க்கமுடியும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=224342516317644494#sthash.H2mtNHNL.dpuf

Time in Colombo
0 comments:
Post a Comment