2013/12/241150pm
நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய
தேசியக்கட்சியின் வேட்பாளர் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி
சில்வா தலைமைத் தாங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தலைவரான ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபை இந்த மாதம் கலைக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள
ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ
டி சில்வா தலைமைத்தாங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




Time in Colombo
0 comments:
Post a Comment