ஞாயிற்றுக்கிழமை, 22 டிசெம்பர் 2013,9:ooam
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிப்போடு 06 மாதங்கள் பால்மா
நிறுவனங்கள் பாரிய நட்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளதனால், எதிர்வரும்
ஜனவரி 2014 முதல் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா
நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கம் இம்மாத இறுதிப்பகுதியில் பால்மா தொடர்பில் விலையில் மாற்றம்
கொண்டுவருவது தொடர்பில் ஆவன செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருப்பதாகவும்
அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை ரூபா 50 இனாலும் 1 கிலோ பால்மா
பைக்கற்றின் விலையை ரூபா 100 இனாலும் அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள்
நுகர்வோர் அதிகாரசபையைக் கேட்டுள்ளது.




Time in Colombo
0 comments:
Post a Comment