வெள்ளிக்கிழமை, 20 டிசெம்பர் 2013,8:41pm
2014ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான
விவாதத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் வந்து உரையாற்றிய ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ, வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அர சாங்கத்தின்
வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய
கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.அது மட்டுமல்லாது இங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுத்தார்.




Time in Colombo
0 comments:
Post a Comment