வியாழக்கிழமை, 02 சனவரி 2014, 05:00pm
22 மில்லியன் ரூபா பெறுமதியான 4.5 கிலோகிராம் தங்கம் கடத்துவதற்கு முயன்றதாகக் கூறப்படும் ஒருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று (02.01.2014) வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏனையவர்கள் போன்று இல்லாது புதிய முறையிலும் புதிய வடிவமாகவும் தங்கத்தை கடத்துவதற்கு முயன்றுள்ளதாகத் தெரியவருவதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




Time in Colombo
0 comments:
Post a Comment