2014/01/23,இலங்கையின் பிரபல கலைஞரான கலா கீர்த்தி
டபிள்யூ சுரேந்திரவினால் உருவாக்கப்பட்ட புத்தர் சிலையொன்று இன்று (23)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
செம்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை மீன்று அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டதாகும்.
களுத்துறை தெற்கை பிறப்பிடமாகக் கொண்ட
இவரது அரிய கலைப் படைப்புக்கள் பாராளுமன்ற நுழைவாயியிலில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Time in Colombo
0 comments:
Post a Comment