ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தி அமைக்கப்பட்ட ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்த ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கு இந்த சலுகைத் திட்டம் வழங்கப்பட உள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளதுடன் மிகக்குறைந்த மற்றும் குறைந்த மத்திய வருமானத்திற்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் கீழ் இந்த சலுகைத் வழங்கப்படவுள்ளது.
மேலும் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்போது இலங்கையின் பல்வேறு துறைகளில் தமது முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Time in Colombo
0 comments:
Post a Comment