2014/01/06, 4:30pm
யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச் சேர்ந்த கிராம அலு வலகரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட் டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்று ள்ளது.
மேற்படி ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Time in Colombo
0 comments:
Post a Comment