இந்திய
சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால்
அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமா உலகில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கிய இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் மாமேதையாக திகழ்கிறார்.
நாற்பது
வருடங்கள் ஒருவர் ஹீரோவாகவே நிலைத்து நிற்பது நிச்சயமாக உலக சாதனை தான்.
அந்த சாதனைகூட நம் சூப்பர்ஸ்டார் ஒருவரை மட்டுமே சேரும்.
தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல், மனிதநேயத்தாலும் மக்களை கவர்ந்த இவர், இன்று 63வது வயதில் கால் தடம் பதிக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் சூப்பர்ஸ்டாருக்கு அவர் எல்லா வளமும் பெற்று வாழ ‘சினி உலகம்’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20131212100663/#sthash.TwYW1rqt.dpufஇந்திய
சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால்
அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்திய
சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால்
அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்திய சூப்பர் ஸ்டார் என்ற நிலையிலிருந்து உலக சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2013.12.12
சினிமா உலகில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கிய இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் மாமேதையாக திகழ்கிறார்.
நாற்பது வருடங்கள் ஒருவர் ஹீரோவாகவே நிலைத்து நிற்பது நிச்சயமாக உலக சாதனை தான். அந்த சாதனைகூட நம் சூப்பர்ஸ்டார் ஒருவரை மட்டுமே சேரும்.
தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல், மனிதநேயத்தாலும் மக்களை கவர்ந்த இவர், இன்று 63வது வயதில் கால் தடம் பதிக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் சூப்பர்ஸ்டாருக்கு அவர் எல்லா வளமும் பெற்று வாழ ‘சினி உலகம்’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
சினிமா உலகில் வில்லனாக தனது பயணத்தை தொடங்கிய இவர் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் மாமேதையாக திகழ்கிறார்.
நாற்பது
வருடங்கள் ஒருவர் ஹீரோவாகவே நிலைத்து நிற்பது நிச்சயமாக உலக சாதனை தான்.
அந்த சாதனைகூட நம் சூப்பர்ஸ்டார் ஒருவரை மட்டுமே சேரும்.
தனது நடிப்புத் திறமையால் மட்டுமல்லாமல், மனிதநேயத்தாலும் மக்களை கவர்ந்த இவர், இன்று 63வது வயதில் கால் தடம் பதிக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் சூப்பர்ஸ்டாருக்கு அவர் எல்லா வளமும் பெற்று வாழ ‘சினி உலகம்’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20131212100663/#sthash.TwYW1rqt.dpuf

Time in Colombo
0 comments:
Post a Comment