2013.12.12
நோக்கியா நிறுவனத்தின்
சென்னை ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து
நோக்கியா நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நோக்கியா நிறுவனம் ரூ.2,250 கோடியை தனிக்கணக்கில் செலுத்தவும் நீதிமன்றம் நிபந்தனை பிறப்பித்துள்ளது. வரி செலுத்தும் விவகாரத்தால் நோக்கியாவின் சென்னை ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க டெல்லி நீதிமன்றத்தை நாடியது நோக்கியா நிர்வாகம். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, நோக்கியாவின் செல்போன் பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளது.




Time in Colombo
0 comments:
Post a Comment