2013.12.11 08:21PM
S26
தேசிய
பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை
நிகழ்வு நாளை நடைபெறும்.
14 மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரப்பகுதிகளிளேயே இந்த சுனாமி ஒத்திகை நாளை பிற்பகல் 3.00மணிக்கு இடம் பெறும்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்ட செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , வளி மண்டலவியல் திணைக்களம் , தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை தகவல் மையம் என்பன கூட்டாக இணைந்து இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை நடத்துகின்றன.





Time in Colombo
0 comments:
Post a Comment