பாகிஸ்தான்
மற்றும் இலங்கை
அணிகளுக்கு இடையிலான சர்வதேச முதலாவது இருபதுக்கு-
20 போட்டி இன்று
(11) நடைபெறவுள்ளது.
டுபாயில் நடைபெறவுள்ள இந்த
போட்டி இன்று
பகலிரவு போட்டியாக
நடைபெறும்
இலங்கை சார்பில் இல்.டி. சந்திமல்-
டி.எம்.டில்ஷான்- கே.எம்.டி.
குலசேகர- ஆர்.ஏ.எஸ். லக்மல்- எஸ்.எல். மாலிங்க-
ஏ.டி.
மத்தியூ- பி.எம்.டப்ளியூ
மென்டிஸ்- எம்.டி.கே.ஜே. பெரேரா-
என்.எல்.டி.சி. பெரேரா- எஸ்.
பிரசன்ன- ஆர்.எல்.பி.
ரம்புக்வெல்ல- கே.சி. சங்கக்கார- எஸ்.எம்.எஸ்.எம் சேனநாயக்க-
எச். டி.
ஆர்.எல்.
திரிமான்னே- கே.டி.கே. வித்தானகே
ஆகியோர் விளையாடவுள்ளனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment