என்னுடைய லக்கி நம்பர் எப்பவுமே ஒன்பது தான் என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
ரொம்ப நாட்களாக ரகசியமாக வைத்திருந்த இந்த விடயத்தை பற்றி மனம் திறந்துள்ளார் ஹன்சிகா.
படப்பிடிப்புகளுக்காக
பல்வேறு நகரங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கும்போது கூட தங்கும் அறை எண்
ஒன்பதாக இருக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஒன்பதாம் நம்பர்
சென்டிமென்ட் அவரை ஆட்டுவித்துள்ளது.
இதுகுறித்து அவர்
கூறுகையில், ஒன்பதாம் நம்பருக்கும், எனக்கும் உள்ள சென்டிமென்ட் இன்று,
நேற்று ஏற்பட்டதல்ல. நான் பிறக்கும்போதே ஏற்பட்டது.
என் பிறந்த
திகதி ஒன்பது தான். பள்ளி, கல்லூரிகளில் என்னுடைய ரோல் நம்பர் ஒன்பதாகவே
இருந்தது. எங்கள் வீட்டின் கதவு எண், கார் நம்பரின் கூட்டுத் தொகை என
எல்லாமே ஒன்பதாம் நம்பர் தான். இதனாலேயே ஒன்பதாம் நம்பர் என்
ராசியாகிவிட்டது என்று குதூகலிக்கிறார் ஹன்சிகா.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20131218100772/#sthash.Jv288Uhx.dpufஎன்னுடைய லக்கி நம்பர் எப்பவுமே ஒன்பது தான் என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.புதன்கிழமை, 18 டிசெம்பர் 2013,
புதன்கிழமை, 18 டிசெம்பர் 2013,10:10pm
என்னுடைய லக்கி நம்பர்
எப்பவுமே ஒன்பது
தான் என்ற
ரகசியத்தை வெளியிட்டுள்ளார்
ஹன்சிகா.
ரொம்ப நாட்களாக ரகசியமாக
வைத்திருந்த இந்த விடயத்தை பற்றி மனம்
திறந்துள்ளார் ஹன்சிகா.
படப்பிடிப்புகளுக்காக பல்வேறு நகரங்களில்
உள்ள ஓட்டல்களில்
தங்கும்போது கூட தங்கும் அறை எண்
ஒன்பதாக இருக்க
வேண்டும் என
பிடிவாதம் பிடிக்கும்
அளவுக்கு ஒன்பதாம்
நம்பர் சென்டிமென்ட்
அவரை ஆட்டுவித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒன்பதாம் நம்பருக்கும்,
எனக்கும் உள்ள
சென்டிமென்ட் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. நான்
பிறக்கும்போதே ஏற்பட்டது.
என் பிறந்த திகதி
ஒன்பது தான்.
பள்ளி, கல்லூரிகளில்
என்னுடைய ரோல்
நம்பர் ஒன்பதாகவே
இருந்தது. எங்கள்
வீட்டின் கதவு
எண், கார்
நம்பரின் கூட்டுத்
தொகை என
எல்லாமே ஒன்பதாம்
நம்பர் தான்.
இதனாலேயே ஒன்பதாம்
நம்பர் என்
ராசியாகிவிட்டது என்று குதூகலிக்கிறார் ஹன்சிகா.
ரொம்ப நாட்களாக ரகசியமாக வைத்திருந்த இந்த விடயத்தை பற்றி மனம் திறந்துள்ளார் ஹன்சிகா.
படப்பிடிப்புகளுக்காக
பல்வேறு நகரங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கும்போது கூட தங்கும் அறை எண்
ஒன்பதாக இருக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு ஒன்பதாம் நம்பர்
சென்டிமென்ட் அவரை ஆட்டுவித்துள்ளது.
இதுகுறித்து அவர்
கூறுகையில், ஒன்பதாம் நம்பருக்கும், எனக்கும் உள்ள சென்டிமென்ட் இன்று,
நேற்று ஏற்பட்டதல்ல. நான் பிறக்கும்போதே ஏற்பட்டது.
என் பிறந்த
திகதி ஒன்பது தான். பள்ளி, கல்லூரிகளில் என்னுடைய ரோல் நம்பர் ஒன்பதாகவே
இருந்தது. எங்கள் வீட்டின் கதவு எண், கார் நம்பரின் கூட்டுத் தொகை என
எல்லாமே ஒன்பதாம் நம்பர் தான். இதனாலேயே ஒன்பதாம் நம்பர் என்
ராசியாகிவிட்டது என்று குதூகலிக்கிறார் ஹன்சிகா.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/all/20131218100772/#sthash.Jv288Uhx.dpuf

Time in Colombo
0 comments:
Post a Comment