அரச
பணியாளர்கள் கடமை நேரத்தில் தமது சொந்த விடையங்களில் ஈடுபடுவதில் அதிகம்
அக்கறை காட்டுவதாக பிரதிநிதியமைச்சர் சரத் அமுனுகம குற்றம்
சாட்டியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதிநிதியமைச்சர் சரத் அமுனுகம குறித்த
குற்றசாட்டை அரச பணியாளர்களுக்கு ஏதிராக தெரிவித்துள்ளார்.அரசபணியாளர்கள்
கடமை நேரத்தில் சொந்த விடையங்களில் ஈடுபடுவதற்கு அரசினால் அனுமதி
வழங்கப்படவில்லை.எனவே எதிர்வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர்களுக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை அரச பெண் பணியாளர்கள் கடமை
நேரத்தில் அழகுப்படுத்தல் உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுப்படுவதை
வழக்கமாக்கியுள்ளதாக அவர் கேலிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச பணியாளர்கள் கடமை
நேரத்தில் தமது
சொந்த விடையங்களில்
ஈடுபடுவதில் அதிகம் அக்கறை காட்டுவதாக பிரதிநிதியமைச்சர் சரத் அமுனுகம குற்றம்
சாட்டியுள்ளார்.
கண்டியில்
இடம்பெற்ற நிகழ்வு
ஒன்றில் கலந்து
கொண்டு உரையாற்றும்
போதே பிரதிநிதியமைச்சர் சரத் அமுனுகம குறித்த
குற்றசாட்டை அரச பணியாளர்களுக்கு ஏதிராக தெரிவித்துள்ளார்.அரசபணியாளர்கள் கடமை
நேரத்தில் சொந்த
விடையங்களில் ஈடுபடுவதற்கு அரசினால் அனுமதி வழங்கப்படவில்லை.எனவே எதிர்வரும்
காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு
ஏதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.





Time in Colombo
0 comments:
Post a Comment