சனிக்கிழமை, 21 டிசெம்பர் 2013,9:40pm
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி கட்சியை அழிக்கும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தை விட தற்போதே பெரும் கஷ்டத்துக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். நூற்றுக்கு ஒரு வீதமானவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். ஏனையவர்கள் துன்பத்தில் உள்ளனர். அவர்களை அதிவேகமான ஓடிவருமாறு ராஜபக்ஷ அரசாங்கம் கூறுகின்றது
அத்துடன் சந்திரிக்கா ஆட்சி செய்த காலத்தை விட தற்போது கடன் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை பிற நாடுகளிடம் பெருமளவு கடன் பெற்றுள்ளது.
இன்னும் 3 வருடத்தில் கெசினோ 3 இருப்பதாக மஹிந்த தெரிவிப்பார். நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





Time in Colombo
0 comments:
Post a Comment