யுத்தகாலத்தில் சேதமடைந்துள்ள யாழ் புகையிரத நிலையம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதைப் புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
1500 மில்லியன் அமெரிக்க டொலர்
நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புகையிரதப்பாதைப் புனரமைப்பு
தற்போது யாழ் முகமாலை வரை நிறைவடைந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக சேதமடைந்துள்ள புகையிரத நிலையங்களை புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்மாவட்டத்தில் பிரதான புகையிரத
நிலையமான யாழ் புகையிர நிலையைத்தினை நவீன முறையில் புனரமைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதற்கான 140 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் புகையிரத நிலையத்தின் மேல்
மாடி முற்றாக இடிக்கப்பட்டு புதிய கட்டிட வசதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன்
கீழ் தளம் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆத்தோடு புகையிரத நிலையத்திற்குள் தேவையான
அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உள்ளக வீதிகள் தொலைத் தொடர்பு
வசதிகளும் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள
அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
- See more at: http://yarlosai.com/?p=61648#sthash.hSv8fKN8.dpuf2013.12.12
2013.12.12
யுத்தகாலத்தில் சேதமடைந்துள்ள யாழ் புகையிரத நிலையம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதைப் புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
1500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த புகையிரதப்பாதைப் புனரமைப்பு தற்போது யாழ் முகமாலை வரை நிறைவடைந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக சேதமடைந்துள்ள புகையிரத நிலையங்களை புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்மாவட்டத்தில் பிரதான புகையிரத நிலையமான யாழ் புகையிர நிலையைத்தினை நவீன முறையில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதற்கான 140 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ் புகையிரத நிலையத்தின் மேல் மாடி முற்றாக இடிக்கப்பட்டு புதிய கட்டிட வசதி மேற்கொள்ளப்படவுள்ளதுடன் கீழ் தளம் நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஆத்தோடு புகையிரத நிலையத்திற்குள் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உள்ளக வீதிகள் தொலைத் தொடர்பு வசதிகளும் போன்ற பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.





Time in Colombo
0 comments:
Post a Comment