மன்னார்
மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட
மண்டையோடுகளின் மேற்பகுதியில் துவாரங்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சில தடயப்பொருள்களும் புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று மீண்டும்
முன்னெடுக்கப்பட்டன. இதன் போது மேலும் நான்கு எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டன.
ஏற்கனவே மீட்கப்பட்ட 11 எலும்புக் கூடுகளுடன் சேர்த்து இதுவரை 15 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம்
மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண ஆகியோர்
முன்னிலையில் நேற்றுக் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை குறித்த
புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது நான்கு எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டதுடன் அவற்றுடன் சில தடயப் பொருள்களும் புதைகுழியிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளன. நேற்று மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மண்டடையோடுகள்
சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்படுகின்றன.
இந்தப் புதைகுழியில் மேலும் பல
எலும்புக் கூடுகள் காணப்படலாம் என்ற நிலையில் அப்பகுதி அகலமாகத்
தோண்டப்படவுள்ளது. புதைகுழியை தோண்டும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை
மன்னார் நீதிவான் முன்னிலையில் இடம்பெறும்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளைப்
பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிவான் நேற்று உத்தரவிட்டார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=182472553704307113#sthash.QJJFf0Qt.dpufமன்னார்
மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட
மண்டையோடுகளின் மேற்பகுதியில் துவாரங்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சிமன்னார்
மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட
மண்டையோடுகளின் மேற்பகுதியில் துவாரங்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் சில தடயப்பொருள்களும் புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.மன்னார் மனிதப் புதைகுழியில்
இருந்து நேற்று
வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மண்டையோடுகளின்
மேற்பகுதியில் துவாரங்கள் இருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் சில தடயப்பொருள்களும் புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
2014/01/04,11:10am
மன்னார்
திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட
மனிதப் புதைகுழியைத்
தோண்டும் பணிகள்
நேற்று மீண்டும்
முன்னெடுக்கப்பட்டன. இதன் போது
மேலும் நான்கு
எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டன.
ஏற்கனவே
மீட்கப்பட்ட 11 எலும்புக் கூடுகளுடன் சேர்த்து இதுவரை
15 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து
மீட்கப்பட்டுள்ளன.
மன்னார்
நீதிவான் ஆனந்தி
கனகரட்ணம் மற்றும்
அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண
ஆகியோர் முன்னிலையில்
நேற்றுக் காலை
8 மணி முதல்
பிற்பகல் 2.15 மணி வரை குறித்த புதைகுழியைத்
தோண்டும் பணிகள்
இடம்பெற்றன.
இதன்போது
நான்கு எலும்புக்
கூடுகள் மீட்கப்பட்டதுடன்
அவற்றுடன் சில
தடயப் பொருள்களும்
புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்று மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின்
மண்டடையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள்
காணப்படுகின்றன.
இந்தப்
புதைகுழியில் மேலும் பல எலும்புக் கூடுகள்
காணப்படலாம் என்ற நிலையில் அப்பகுதி அகலமாகத்
தோண்டப்படவுள்ளது. புதைகுழியை தோண்டும்
பணிகள் இன்று
சனிக்கிழமை காலை மன்னார் நீதிவான் முன்னிலையில்
இடம்பெறும்.
சம்பவ
இடத்துக்கு வருகை தந்த மன்னார் பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரியிடம்
மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளைப் பாதுகாக்க
நடவடிக்கை எடுக்குமாறு
மன்னார் நீதிவான்
நேற்று உத்தரவிட்டார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று மீண்டும்
முன்னெடுக்கப்பட்டன. இதன் போது மேலும் நான்கு எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டன.
ஏற்கனவே மீட்கப்பட்ட 11 எலும்புக் கூடுகளுடன் சேர்த்து இதுவரை 15 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம்
மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண ஆகியோர்
முன்னிலையில் நேற்றுக் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை குறித்த
புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது நான்கு எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டதுடன் அவற்றுடன் சில தடயப் பொருள்களும் புதைகுழியிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளன. நேற்று மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மண்டடையோடுகள்
சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்படுகின்றன.
இந்தப் புதைகுழியில் மேலும் பல
எலும்புக் கூடுகள் காணப்படலாம் என்ற நிலையில் அப்பகுதி அகலமாகத்
தோண்டப்படவுள்ளது. புதைகுழியை தோண்டும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை
மன்னார் நீதிவான் முன்னிலையில் இடம்பெறும்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளைப்
பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிவான் நேற்று உத்தரவிட்டார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=182472553704307113#sthash.QJJFf0Qt.dpufல தடயப்பொருள்களும் புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று மீண்டும்
முன்னெடுக்கப்பட்டன. இதன் போது மேலும் நான்கு எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டன.
ஏற்கனவே மீட்கப்பட்ட 11 எலும்புக் கூடுகளுடன் சேர்த்து இதுவரை 15 எலும்புக் கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம்
மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண ஆகியோர்
முன்னிலையில் நேற்றுக் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை குறித்த
புதைகுழியைத் தோண்டும் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது நான்கு எலும்புக் கூடுகள்
மீட்கப்பட்டதுடன் அவற்றுடன் சில தடயப் பொருள்களும் புதைகுழியிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளன. நேற்று மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மண்டடையோடுகள்
சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்படுகின்றன.
இந்தப் புதைகுழியில் மேலும் பல
எலும்புக் கூடுகள் காணப்படலாம் என்ற நிலையில் அப்பகுதி அகலமாகத்
தோண்டப்படவுள்ளது. புதைகுழியை தோண்டும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை
மன்னார் நீதிவான் முன்னிலையில் இடம்பெறும்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த மன்னார்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளைப்
பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் நீதிவான் நேற்று உத்தரவிட்டார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=182472553704307113#sthash.QJJFf0Qt.dpuf

Time in Colombo
0 comments:
Post a Comment