மாகாண
சபை தேர்தல்களின் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள
அட்டையில் உள்ள பெயரின் படியே போட்டியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர்
மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களான மேற்கு மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரைக் கொண்டே போட்டியிட முடியும் என அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கான இலக்கங்களை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?iமாகாண சபை தேர்தல்களின் போது போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரின் படியே போட்டியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல்களின்
போது போட்டியிடும்
வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில்
உள்ள பெயரின்
படியே போட்டியிட
வேண்டும் என
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களான மேற்கு மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் தமது தேசிய அடையாள அட்டையில் உள்ள பெயரைக் கொண்டே போட்டியிட முடியும் என அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளருக்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கான இலக்கங்களை முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
d=481672554004543457#sthash.vwT1OEuP.dpuf

Time in Colombo
0 comments:
Post a Comment