2014/01/13,
கொழும்பு வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும்
பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின்
எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்’ என்று வடமாகாண முதலமைச்சர்
சி.வி
.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வரடங்கிய குழு, கைதிகளுக்கான பொங்கல் பரிசுகளையும் கையளித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டது.
அதன் பின்னர் அச்சந்திப்பு தொடர்பில் சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும்
பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின்
எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்’ என்று வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வரடங்கிய குழு, கைதிகளுக்கான பொங்கல் பரிசுகளையும் கையளித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டது.
அதன் பின்னர் அச்சந்திப்பு தொடர்பில் சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Time in Colombo
0 comments:
Post a Comment