2014/01/13,
2014 ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற திட்டமிட்டுள்ளதாவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

.jpg)
Time in Colombo
0 comments:
Post a Comment