அரச நிறுவனங்களிலுள்ள ஆவணங்களை
மொழிப்பெயர்க்கும் பணியை அரச கரும மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
அமைச்சு ஆரம்பித்துள்ளதுடன் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும்
மீண்டும் அந்நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
மேலும் மொழிபெயர்ப்புக்காக அரச
நிறுவனங்களிலிருந்து அனுப்பிவைக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும், மொழி
பெயர்ப்பு மத்திய நிலையத்தினால் மொழிபெயர்க்கப்பட்டு, மின்னஞ்சல் ஊடாக
மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இனிவரும்
காலங்களில் வேலைகள், நேரம் மற்றும் தவறுகளை குறைத்து கொள்ள முடியும் எனவும்
அவர் தெரிவித்தள்ளார்.





Time in Colombo
0 comments:
Post a Comment