வியாழக்கிழமை, 19 டிசெம்பர் 2013,10:15pm
மக்களை வன்முறைகளைத் தூண்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாவும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித் தனர்
இவர்களது கைதை தொடர்ந்து, மலேசியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள தாக, மலேசிய பிரதம பொலிஸ் அதிகாரி டான் அபூபக்கர், பர்னாமா செய்தி நிறுவன த்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளு மாறு குறித்த அரச சார்ப்பற்ற நிறுவனம் மலேசிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்மூலம், எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில், மக்கள் மத்தியில் சாதகமான எண்ணக்கருத்துகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் தெரிவித்தார்.
மலேசியாவில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாட்டுக்கும் இடமளிக்கப்போவ தில்லை யென்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





Time in Colombo
0 comments:
Post a Comment