கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்
பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 81
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (09) மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்
மதிப்பீட்டு
பணிகளின் முதற்கட்டத்திற்காக கடந்த 30 ஆம் திகதி முதல் இந்தப்
பாடசாலைகள் பயன்படுத்தட்டன என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.




Time in Colombo
0 comments:
Post a Comment