செவ்வாய், 7 ஜனவரி 2014,10:50pm
ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்துக்காக இந்த மாதம் சைனா செல்கிறார் வடிவேலு.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு படங்களில் நடக்காமலிருந்த வடிவேலு ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகும் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலுக்கு இரண்டு வேடங்கள். சரித்திரமும், நிகழ்காலமும் வருவது போல் கதை எழுதப்பட்டிருக்கிறது. யுவராஜ் படத்தை இயக்கி வருகிறார்.
சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைத்து முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டன. தற்போது படத்தின் எண்பது சதவீத காட்சிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த மாத இறுதியில் சைனாவுக்கு செல்கிறது படயூனிட். அங்கு ஒருவாரம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸ் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று வடிவேலு விரும்பியது போலவே மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Time in Colombo
0 comments:
Post a Comment