,2014/01/09,GTM
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு
யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற
விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் வடக்கு மாகாணமுதலமைச்சர்
நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்றுக் காலை யாழ் விஜயம்
மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர்,
நேற்றிரவு வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்து நீண்ட
நேரமாக கலந்துரையாடியிருந்ததுடன் இந்தச்சங்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு
கருத்துத் தெரிவிப்பதற்கு இரண்டு தரப்பினர்களும் மறுத்துள்ளனர்.





Time in Colombo
0 comments:
Post a Comment